ADVERTISEMENT

வேளச்சேரியில் பிரச்சாரம் செய்த அசன் மவுலானா ..! (படங்கள்)

12:10 PM Mar 25, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அசன் மவுலானா போட்டியிடுகிறார். அவர் கூட்டணிக் கட்சியினருடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்தின்போது பொதுமக்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT