ADVERTISEMENT

இந்திய ஜ.வா.சங்கத்தினர், இ.மா.சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம்!

07:06 PM Aug 17, 2020 | rajavel

ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் நடப்பாண்டு முதல் OBC மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இணைந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT