ADVERTISEMENT

பாஜக 3 தொகுதிகளில் முன்னிலை... எந்தெந்த தொகுதி...

10:28 AM May 02, 2021 | rajavel

ADVERTISEMENT

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களை பெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் பாஜக 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தாராபுரம், நெல்லை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அரவக்குறிச்சியில் முன்னதாக திமுக முன்னிலையில் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT