ADVERTISEMENT

நடிகை குஷ்பு வாக்களித்தார் (படங்கள்)

10:10 AM Apr 18, 2019 | rajavel



ADVERTISEMENT

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதியிலும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு மக்களவை தொகுதியிலும், மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு வாக்களித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT