ADVERTISEMENT

1.4 பில்லியன் வாடிக்கையாளர்களை கவருவதற்கு திட்டம்... - வோடஃபோன் ஐடியா

12:03 PM Nov 23, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வோடஃபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் 1.3 பில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு 4ஜி சேவை வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-க்குள் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதேபோல் அடுத்த இரண்டு வருடத்திற்குள் 1.4 பில்லியன் வாடிக்கையாளர்களை கவருவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT