ADVERTISEMENT

கர்நாடகா இடைத்தேர்தல் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி...

12:32 PM Nov 06, 2018 | kamalkumar


ADVERTISEMENT

கர்நாடகாவிலுள்ள ராமநகரம் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் அனிதா வெற்றி. பாஜக வேட்பாளர் சந்திரசேகரை விட 1,09,197 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றிபெற்றுள்ளார்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT