Skip to main content

கர்நாடகாவில் இடைத்தேர்தல் தொடங்கியது....

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
karnatka


கர்நாடகாவில் காலியாக உள்ள மூன்று மக்களவை தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. 

ஷிவமொக்கா, மண்டியா,  பல்லாரி ஆகிய 3 மக்களவை தொகுதிகள், ராம்நகரம், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை  தொகுதிகள் காலியாக இருருந்தது. இந்த தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் காலை7 முதல் தொடங்கியுள்ளது.  மாலை 6 மணிக்கு இந்த வாக்குப்பதிவு முடிகிறது. தேர்தல் நடக்கும் 5  தொகுதிகளிலும் மொத்தம் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் உள்ளனர்.  அவர்கள் வாக்களிக்க வசதியாக 6 ஆயிரத்து 277 வாக்குச்சாவடிகள்  அமைக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகள் 6ம் தேதி எண்ணப்படுகிறது.
 

சார்ந்த செய்திகள்