ADVERTISEMENT

அடுத்த ஆண்டிற்கும் சேர்த்து இன்றே முதலிடம் பிடித்த தோனி!

12:14 PM Jul 24, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிக வருமானவரி செலுத்தியவர் பட்டியலில் எம்.எஸ்.தோனி முதலிடம் பிடித்துள்ளார்.

2016-2017-ஆம் ஆண்டு 10 கோடியே 93 லட்சம் ரூபாயை வருமானவரியாக செலுத்திய எம்.எஸ்.தோனி தற்போது 2018-2019 ஆண்டிற்கான வருமானவரி தொகையாக 12 கோடியே 17 லட்சம் ரூபாயை செலுத்தி ஜார்கண்டிலேயே அதிகம் வருமான வரி செலுத்திய நபர்களில் முதல் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டிற்கான வருமானவரித் தொகையாக 3 கோடியை தற்போது முன்கூட்டி சேர்த்தே செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT