ADVERTISEMENT

'CAT' தேர்வு ஆகஸ்ட் 4- ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

11:08 AM Aug 01, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சிறந்த கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (Indian Institutes of Management- IIMs) எனப்படும் ஐஐஎம்களில் படிப்பதற்கான 'CAT' (Common Admission Test 2021) எனும் பொது நுழைவுத்தேர்வுக்கு ஆகஸ்ட் 4- ஆம் தேதி காலை 10.00 மணி முதல் செப்டம்பர் 15- ஆம் தேதி மாலை 05.00 மணி வரை www.iimcat.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 27- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணி முதல் தேர்வர்கள் தங்களது அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் (Admit Card) செய்துக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 158 இடங்களில் நவம்பர் 28- ஆம் தேதி நடக்கும் தேர்வு நடைபெறுகிறது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு https://iimcat.ac.in/per/g01/pub/756/ASM/WebPortal/1/index.html?756@@1@@1 என்ற இணையதளத்தை அணுகலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT