tamilnadu medical counselling students

Advertisment

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மீதமுள்ள 1,517 இடங்களுக்கு இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க 550 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.