ADVERTISEMENT

சி.ஏ தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு!

09:17 AM Oct 14, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பட்டயக் கணக்காளர் என அழைக்கப்படும் சி.ஏ தேர்வுகள் நவம்பர் 21- ஆம் தேதி முதல் டிசம்பர் 14- ஆம் தேதி வரை நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (The Institute of Chartered Accountants of India) அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1- ஆம் தேதி முதல் நவம்பர் 18- ஆம் தேதி வரை சி.ஏ தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 21- ஆம் தேதிக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்கள் மற்றும் பட்டயக் கணக்காளர் தேர்வு அட்டவணையை www.icai.org என்ற இணைய தளத்தில் மாணவர்கள் அறிந்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT