ADVERTISEMENT

பட்ஜெட் 2022; எதன் விலை குறைகிறது? எதன் விலை அதிகரிக்கிறது?

04:28 PM Feb 01, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வரிவிதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால், சில பொருட்களின் விலை அதிகரிக்கவுள்ளது. சில பொருட்களின் விலை குறையவுள்ளது. எந்தெந்த பொருட்களின் விலை உயரவுள்ளது மற்றும் குறையவுள்ளது என்ற பட்டியல் இதோ...

இன்றை பட்ஜெட்டை தொடர்ந்து விலை குறையவுள்ள பொருட்கள்:

-ஆடைகள்

-ரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள்

- செல்லுலார் மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்

- மொபைல் போன் சார்ஜர்கள்

- உறைந்த சிப்பிகள்

- உறைந்த கடம்பா மீன்கள்

- பெருங்காயம்

- கோகோ பீன்ஸ்

- மெத்தில் ஆல்கஹால்

- அசிட்டிக் அமிலம்

- பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவையான ரசாயனங்கள்

- எஃகு ஸ்கிராப்கள்

விலை உயரவுள்ள பொருட்கள்:

- குடைகள்

- கவரிங் நகைகள்

-ஒலிபெருக்கிகள்

- ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள்

- ஸ்மார்ட் மீட்டர்

- சூரிய செல்கள்

- எக்ஸ்ரே இயந்திரங்கள்

- மின்னணு பொம்மைகளின் பாகங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT