Skip to main content

பாஜக எந்த முயற்சி எடுத்தாலும் இனி வெற்றிபெற வாய்ப்பில்லை-மாயாவதி பேச்சு (படங்கள்)

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

 

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பாஜக எந்த முயற்சி எடுத்தாலும் இனி வெற்றிபெற வாய்ப்பில்லை, மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என பரப்புரையில் ஈடுபட்டார்.

சார்ந்த செய்திகள்