ADVERTISEMENT

ஐபேக்... ஹைடெக்... 5 லட்சம் பேர்! மாநாட்டுப் பணிகள் விறுவிறு!

11:44 AM Feb 11, 2021 | maheshdigital
தேர்தலுக்கு முன்பாக ஒரு மாநாடு நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்துவது தி.மு.கவின் வழக்கம். அதிலும், திருச்சியில் மாநாடு என்றால் அரசியலில் திருப்புமுனை என்ற நம்பிக்கையும் உடன்பிறப்புகளுக்கு உண்டு. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், 11வது மாநில மாநாட்டிற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைய... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT