ADVERTISEMENT

வியர்வைத் துளிகளைத் தங்கப் பதக்கமாக்கிய கோமதி! -கொண்டாடிய கத்தார் தமிழர்கள்

07:00 PM Apr 30, 2019 | karthikp
அந்த சில நொடிகள்தான் கோமதியை இந்தியா முழுவதும் பேச வைத்தது. குறிப்பாக, தமிழ்நாட்டின் புதிய நட்சத்திரமாக்கியது. கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சீன வீராங்கனை வங்சுன் யு உள்ளிட்டோரை கடைசி, 150 மீட்டர் இடைவெளியில் பின்தள்ளி, இலக்கை எட்டி ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT