ADVERTISEMENT

பிக்பாஸ் சினேகன் வாங்கிய ஓட்டு எவ்வளவு தெரியுமா...?

04:37 PM May 23, 2019 | santhosh

ADVERTISEMENT

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. பா.ஜ.க இதுவரை 343 இடங்களும், காங்கிரஸ் 92 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன் இதுவரை 20,000 வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT