ADVERTISEMENT

'யார் இந்த சுருளி?' வெளியானது 'ஜகமே தந்திரம்' டீசர்!

10:45 AM Feb 22, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 'ஜகமே தந்திரம்' படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இத்தகவலை, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT