ADVERTISEMENT

இளையராஜா இசையில்  ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...

05:21 PM Nov 18, 2019 | santhoshkumar

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசயமைக்கிறார். முதலில் பிசி ஸ்ரீராம் இசையமைப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அவருடைய துணை ஒளிப்பதிவாளர் தன்வீர் என்பவர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். இந்நிலையில் இந்த படத்திலிருந்து உன்ன நினைச்சு என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT