ADVERTISEMENT

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டிகள்!

08:40 AM Oct 17, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று (17/10/2020) இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

துபாயில் இன்று (17/10/2020) பிற்பகல் 03.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கிறது ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அதைத் தொடர்ந்து ஷார்ஜாவில் இன்றிரவு 07.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

8 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 புள்ளிகளுடன் 5- வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT