ipl matches for today mumbai vs punjab, sunrisers vs kolkata

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (18/10/2020) இரு போட்டிகள் நடைபெறுகின்றன.

Advertisment

அபுதாபியில் இன்று (18/10/2020) மாலை 03.30 மணிக்கு துவங்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் இன்றிரவு 07.00 மணிக்கு தொடங்கும் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியை சந்திக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

களமிறங்கும் அனைத்து போட்டிகளையும் வென்றால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற இன்னும் வாய்ப்புகள் உள்ளது என்பது இந்த போட்டியின் முக்கிய அம்சமாகும்.

Advertisment