ADVERTISEMENT

ஆயிரமாவது போட்டியில் இந்தியாவின் அசத்தல் வெற்றி!!

07:59 PM Feb 06, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் 1000 -வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார். முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் 1000வது போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT