இன்றுநடைபெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை கிரிக்கெட்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.

Advertisment

Indian team batting

மான்செஸ்டரில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமது பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த போட்டியில் முதல் முறையாகதமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார்.