ADVERTISEMENT

உலக்கோப்பை இறுதிப்போட்டி ''டை'' ஆனது;வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை!!

11:35 PM Jul 14, 2019 | kalaimohan

ADVERTISEMENT

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி ''டை'' ஆனது.

ADVERTISEMENT

லண்டனில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் 55 ரன்களையும், டாம் லாதம் 47 ரன்களையும், வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், லியாம்,பிளங்கெட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து களமிறங்கி விளையாடியது நியுசிலாந்து. இரு அணிகளுக்கும் 50 ஓவர் முடிவில் 241 ரன்கள் கிடைத்தது. வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT