ADVERTISEMENT

அமெரிக்காவில் 8.80 லட்சம் பேருக்கு கரோனா!

08:23 AM Apr 24, 2020 | santhoshb@nakk…


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,16,320 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,96,496 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,45,100 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT


அமெரிக்காவில் புதிதாக 31,419 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8,80,136 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினியில் 2,13,024, இத்தாலியில் 1,89,973, பிரான்சில் 1,58,183, ஜெர்மனியில் 1,53,129, பிரிட்டனில் 1,38,078, துருக்கியில் 1,01,790, ஈரானில் 87,026, சீனாவில் 82,798, ரஷ்யாவில் 62,773, பிரேசிலில் 49,492, பெல்ஜியத்தில் 42,797, கனடாவில் 42,110, பாகிஸ்தானில் 11,057, சிங்கப்பூரில் 11,178, மலேசியாவில் 5,602, இலங்கையில் 368, சவுதி அரேபியாவில் 13,930, ஐக்கிய அரபு அமீரகத்தில் 8,756, கத்தாரில் 7,764, பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,322 பேர் கரோனாவுக்கு உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 49,842 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் ஸ்பெயினியில் 22,157, இத்தாலியில் 25,549, பிரான்சில் 21,856, ஜெர்மனியில் 5,575, பிரிட்டனில் 18,738, துருக்கியில் 2,491, ஈரானில் 5,481, சீனாவில் 4,632, ரஷ்யாவில் 555, பிரேசிலில் 3,313, பெல்ஜியத்தில் 6,490, கனடாவில் 2,147, பாகிஸ்தானில் 235, மலேசியாவில் 95, சிங்கப்பூரில் 12, இலங்கையில் 7, சவுதி அரேபியாவில் 121, ஐக்கிய அரபு அமீரகத்தில் 56, கத்தாரில் 10 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT