ADVERTISEMENT

ட்ரம்ப் - கிம் சந்திப்பிற்கு 101.12 கோடி செலவு!  

06:22 PM Jun 10, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வடகொரிய அதிர்பர் கிம் ஜாங் உன் -ஐ தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிங்கப்பூர் வந்தடைந்தார். இருவரும் நாளை மறுநாள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். உலக அரசியல் வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

கிம் ஜாங் உன் - டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பிற்கு மொத்தம் 101.12 கோடி செலவு ஆகிறது. இந்த ஒட்டுமொத்த செலவையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்கிறது.

கிம் - ட்ரம்ப் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூரில் 2,500 பத்திரிகையாளர்கள் முகாமிட்டுள்ளனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT