ADVERTISEMENT

வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு... பயனர்கள் அவதி  

05:45 PM Jan 19, 2020 | kalaimohan

வாட்ஸ்அப் எனப்படும் சமூக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் பல்வேறு நாடுகளில் வாட்சப்பில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

#whatsappdown (வாட்ஸ்அப்டவுன்) என்ற ஹேஷ் டாக் மூன்றாவது இடத்தில் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகிவருகிறது. திடீரென ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT