ADVERTISEMENT

கையில் கட்டினால் ஸ்மார்ட் வாட்ச்... பிரித்து வைத்துகொண்டால் ஸ்மார்ட் ஃபோன்...

04:46 PM Feb 18, 2019 | tarivazhagan

சீன நிறுவனமான டி.சி.எல் (TCL), ஸ்மார்ட் ஃபோன் போன்று மடித்து வைத்துக்கொள்ளும் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிறுவனம் இதுபோன்று மடித்து உபயோகப்படுத்தும் வகையில் மொத்தம் ஐந்து சாதனங்களை அந்நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த மடித்து வைத்துக்கொள்ளும் ஸ்மார்ட் வாட்ச் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் வரும் 2020-ம் ஆண்டு விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT