ADVERTISEMENT

ஒரேநேரத்தில் 11 ஸ்மார்ட்போன்கள் -போகிமேன் கோ-வில் கலக்கும் 70 வயது முதியவர்!!

11:44 AM Aug 10, 2018 | vasanthbalakrishnan

தைவானில் கிட்டத்தட்ட 11 ஸ்மார்ட் போன்களுடன் 20 மணிநேரம் போகிமேன் கோ கேம் விளையாடும் 70 வயது முதியவர் பிரபலமாகி வருகிறார்.

ADVERTISEMENT

தைவானில் சே-சான் யான் என்ற 70 வயது நிறைந்த முதியவர் கிட்டதட்ட 11 ஸ்மார்ட் போன்கள், ஒன்பது பவர் சேவர்கள் என அனைத்தும் எப்போதும் கையில் வைத்தபடியே தெரு, கடைகள் என எங்கே சென்றாலும் ஸ்மார்ட்போன்களுடன் வலம் வருகிறார்.

ADVERTISEMENT

அவர் பயணிக்கும் சைக்கிளில் கூட பிரத்யேகமாக ஒரு மொபைல் ஸ்டான்டை உருவாக்கி அதன் மூலம் மொபைலை இயங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரே நேரத்தில் 11 ஸ்மார்ட் போன்கள் மூலம் 20 மணிநேரம் போகிமேன் கோ விளையாடுவதே இவரது பொழுதுபோக்காகவும் இருந்து வருகிறது

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT