ADVERTISEMENT

ஆஸ்திரேலியா மற்றும் லண்டனைத் தாண்டி ஓலா போகுமிடம்...?

03:20 PM Nov 07, 2018 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய நிறுவனமான ஓலா, தனது அந்நியநாட்டு விரிவாக்கத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது. அதன்பின் ஆஸ்திரேலியா மற்றும் லண்டனில் தனது சேவையை அறிமுகம் செய்தது. ஆஸ்திரேலியாவில் மட்டும் தற்போதுவரை 50,000 டிரைவர்களுடன் ஏழு நகரங்களில் இயங்கிவருகிறது. இதன் அடுத்தகட்ட விரிவாக்கமாக நியூஸ்லாந்தில் புதிதாக தனது சேவையைத் துவங்கியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT