ADVERTISEMENT

இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே 

06:14 PM Nov 20, 2019 | kalaimohan

இலங்கை அதிபர் தேர்தல், கடந்த 16-ந் தேதி நடந்தது. இதில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 8-வது அதிபராக பதவி ஏற்றார். அதனையடுத்து இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT