ADVERTISEMENT

தகவல் மோசடியில் லிங்க்டு-இன் நிறுவனம்...!

12:45 PM Nov 27, 2018 | tarivazhagan

ஃபேஸ்புக் நிறுவனம் முதலில் தகவல் மோசடியில் சிக்கியது. அதன் பின் கடந்த வாரம் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் இ-மெயில் தொடர்பான விவரங்கள் வெளியேறியுள்ளது என்று அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது லிங்க்டு-இன் நிறுவனம் தகவல் மோசடியில் சிக்கியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஐயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் லிங்க்டு-இன் நிறுவனம் இ-மெயிலை தவறாகப் பயன்படுத்தியுள்ளது என கண்டுபிடித்துள்ளது. இதில் 1.8 கோடி இ-மெயில்கள் தவறாக பயன்படுத்தியுள்ளது என்றும், அது எதுவும் லிங்க்டு-இன் பயன்பாட்டாளர்களின் கணக்கு இல்லை என்றும் ஐயர்லாந்து தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT