ADVERTISEMENT

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் திடீர் முடக்கம்.... பயனர்கள் அவதி!

10:10 PM Oct 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொழிநுட்ப கோளாறு காரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் செயல்படாததால் பயனர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த கோளாறு நிகழந்துள்ளதாக தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு பயனர்களுக்கு தொடர்ந்து சேவை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT