ADVERTISEMENT

வெடித்து சிதறியது டியாங்காங் 1 -சீனா தகவல்

03:30 PM Apr 02, 2018 | kalaimohan

சீனாவின் டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் பசுபிக் கடலில் எரிந்து விழுந்ததாக சீனா கூறியுள்ளது.

ADVERTISEMENT

2011 ஆம் ஆண்டுமுதல் கட்டுப்பாட்டிலிருந்த விண்வெளியின் சொர்க்கம் என்று சீனாவால் அழைக்கப்பட்ட டியாங்காங் 1 என்ற விண்வெளி ஆய்வு நிலையம் 2016-ஆம் ஆண்டில் கட்டுப்பாட்டை இழந்தது, ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்ததால் வளிமண்டல உராய்வின் காரணமாக எரிந்து பூமியில் அது விழ வாய்ப்புள்ளது என சீனா கூறியிருந்தது.

ADVERTISEMENT

அப்படியிருக்க இன்று இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தை அடைந்த டியாங்காங் 1 வளிமண்டல வெப்ப உராய்வின் காரணமாக வெடித்து சிதறி அதன் பாகங்கள் தென் பசுபிக் கடலில் விழுந்ததாக வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT