ADVERTISEMENT

அமெரிக்க டிக்டாக்கில் 3.80 லட்சம் வீடியோக்கள் நீக்கம்!

11:58 AM Aug 21, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருந்த 3.80 லட்சம் வீடியோக்களை நீக்கியது டிக்டாக் நிறுவனம். விதிகளை மீறி செயல்பட்ட 1,300 டிக்டாக் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், 64,000 கருத்துகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT