ADVERTISEMENT

பென்சில்வேனியாவிலும் பைடன் முன்னிலை!

07:50 PM Nov 06, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கிய நிலையை எட்டியுள்ளது. தற்போது பென்சில்வேனியாவில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பத்தில் அங்கு டிரம்ப் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது பைடன் 6 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பென்சில்வேனியா மாநிலத்தில் 20 தேர்வு மையங்கள் உள்ளது. ஜார்ஜியாவை தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT