ADVERTISEMENT

மகளிர் தினத்தில் பெண்கள் ஓட்டிய ரயில்!!

08:01 PM Mar 08, 2020 | kalaimohan

உலக அளவில் சாதனை படைப்பதில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். விமானம், விண்வெளி என எல்லாவற்றையும் இயக்குவதில் தனித்துவமாக அவர்களின் பணி உள்ளது.

ADVERTISEMENT



இந்த நிலையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் அதிவிரைவு உதய் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை முழுவதும் பெண்களை இயக்கி சாதனை படைத்தனர். இதில் பணியாளர்கள் முதல் ஓட்டுநர்கள் வரை அனைவரும் பெண்களாக இருந்தனர். இன்று ஈரோட்டில் அவர்களை வரவேற்று பெண்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT