ADVERTISEMENT

பிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் யார்...?

07:01 PM Sep 22, 2018 | aravinth

97-வது நாள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் -2வில் இன்று சனிக்கிழமை 97வது நாள். பிக்பாஸ்-1 100 நாள்தான். ஆனால், பிக்பாஸ் -2வில் 5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்ட நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கிறது என்று சென்ற வாரமே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதாவது சனிக்கிழமை ஒருவரும், ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் வெளியேற்றப்படுவார்கள் என கூறப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் தாடி பாலாஜியும், யாஷிகா ஆனந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேபோல் வெற்றியாளர் தகுதிக்கு ஜனனிஐயரும் ரித்விகாவும் இடையே கடும்போட்டி நிலவுவதாக தெரிகிறது. ஜனனி ஐயர் அல்லது ரித்விகா என இந்த இருவரில் ஒருவர்தான் வெற்றிபெற இருக்கிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT