ADVERTISEMENT

பசும்பொன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து! -காயமுற்றோருக்கு அருப்புக்கோட்டையில் சிகிச்சை!

06:45 PM Oct 30, 2019 | santhoshb@nakk…

ADVERTISEMENT



ADVERTISEMENT

தேவர் குருபூஜைக்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.புதுப்பட்டியிலிருந்து பசும்பொன்னுக்கு 8 பேர் சென்ற கார் (TN 55 AR 7290) விருதுநகர் மாவட்டம்- அருப்புக்கோட்டை வட்டம்- ஆர் .கல்லுமடம் கிராம எல்லைக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை- சாயல்குடி சாலையில் நிலை தடுமாறி கவிழ்ந்தது. காரில் இருந்த 8 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள், சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.





Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT