ADVERTISEMENT

விஜயகாந்த் அமெரிக்கா பயணம்!

06:48 PM May 19, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிப்படுத்த சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார். தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கும் சென்று இதற்காக வழிபட்டு வந்தார். இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT