style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட வீடியோ அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது 29 வது திருமண நாளை மிக சாதாரணமான முறையில் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.