ADVERTISEMENT

விஜயகாந்த் அமெரிக்கா பயணம்!!

09:43 PM Dec 18, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக தற்போது அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் அண்மையில் மருத்துவ சிகிக்சைக்காக அமெரிக்கா சென்றுவந்த நிலையில் இரண்டாம் கட்ட மருத்துவ சிகிச்சைக்காக இன்று தற்போது அமெரிக்கா பயணம் சென்றுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT