ADVERTISEMENT

சென்னை வந்தார் விஜயகாந்த் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

12:35 PM Feb 16, 2019 | rajavel



சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT