ADVERTISEMENT

7 பேரை விடுதலை செய்யக்கோரி சிவகங்கையில் துவங்கிய பேரணி சென்னை ஆளுநர் மாளிகையில் நிறைவு

12:00 AM Nov 20, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்திட ஆளுநரை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கடந்த 10 ம் தேதி சிவகங்கையில் தி.வேல்முருகனால் துவக்கி வைக்கப்பட்ட, சிவகங்கை முதல் சென்னை வரையிலான மிதிவண்டி பேரணி இன்று காலை 11 மணி அளவில் மணி அளவில் கிண்டி ஆளுநர் மாளிகையை வந்தடைந்தது,.

ADVERTISEMENT

அப்போது,

தொல் திருமாவளவன். அவர்கள் தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

செந்தமிழன். அவர்கள் முன்னாள் அமைச்சர்.

வெற்றிவேல்.ச ம உ அவர்கள்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.

மல்லை சத்யா.அவர்கள் மதிமுக.

வீரபாண்டியன். அவர்கள்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தனியரசு.ச ம உ அவர்கள் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை.

குணங்குடி அனீபா. அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி.

ஆச. உமர் பாரூக் அவர்கள் sdpi கட்சி.
அப்துல் ரசாக். அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

ஆவல் கணேசன். அவர்கள் தமிழர் தேசிய முண்ணனி.

தியாகு. அவர்கள். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

விடுதலை ராஜேந்திரன் அவர்கள். திரு.தபசி குமரன் அவர்கள்.திராவிடர் விடுதலைக் கழகம்

திருமுருகன் காந்தி அவர்கள், மே 17 இயக்கம்.

அருணபாரதி. அவர்கள் தமிழ் தேசிய பேரியக்கம்

குமரன் அவர்கள். தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

டைசன். அவர்கள் தமிழர் விடியல் கட்சி.

பாலன். அவர்கள் தமிழ்நாடு மக்கள் கட்சி.

அற்புதம்.அம்மாள் அவர்கள், பேரறிவாளன் அவர்களின் தாயார்.

செந்தில். அவர்கள் இளந்தமிழகம்.

சுந்தரமூர்த்தி. அவர்கள். இளந்தமிழர் முன்னணி.

உமாராணி

லயோலா மணி மாணவர் கூட்டமைப்பு.
ஜலீல் ஜல்லிக்கட்டு அமைப்பு.

ஆகிய அரசியல் கட்சிகள்,மற்றும் அமைப்புகளின் சார்பில் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மிதிவண்டி பேரணியில் பங்கேற்ற தோழர்களை வரவேற்று தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT