ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் மலர் தூவி மரியாதை... (படங்கள்)

01:34 PM Dec 05, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT