சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை மெஸ்மெரிஸம் செய்து அவர்களது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து ஆட்டிப்படைத்ததாக அமைச்சர் கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி வீரமணி, சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்ல மெஸ்மெரிஸம் செய்து அவரைஆட்டிப்படைத்துள்ளனர் என்றார்.
மேலும் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கை சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் நடத்தியதால்தான் அந்த வழக்கு ஜெயலலிதாவுக்கேபாதகமாக முடிந்தது எனவும் கூறினார்.