ADVERTISEMENT

தேர்தலுக்குத் தயாராகும் திருச்சி மாநகராட்சி...

12:22 PM Jan 20, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் சிவராசு. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் ஆண்கள் - 11, 33,020, பெண்கள் - 11,99,635, மூன்றாம் பாலினம் - 231 என மொத்தம் 23,32,886 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். சிறப்புச் சுருக்க முறை திருத்தத்தின்போது 80,095 வாக்காளர்கள் சேர்க்கபட்டுள்ளனர்; 7,648 பேர் நீக்கப்பட்டுள்ளனர்; கூடுதலாக 72,447 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு 18 - 19 வயது நிரம்பிய 35,889 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 274 இரட்டைப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் (3,10,739), குறைந்த வாக்காளர் உள்ள தொகுதியாக லால்குடி (2,17,526) உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT