ADVERTISEMENT

கனமழையால் வால்பாறையில் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

07:35 PM Aug 16, 2018 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து கனமழை காரணமாக நாளையும் வால்பாறையிலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT