ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

07:35 PM Dec 31, 2019 | santhoshb@nakk…

181 பணியிடங்களுக்கான குரூப்- 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


குரூப்- 1 பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், இன்றே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/new_index.html# என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT