ADVERTISEMENT

சிதம்பரத்தில் திருமா பின்னடைவு!

08:43 PM May 23, 2019 | kalaimohan

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை வகித்து வந்த நிலையில் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக கூட்டணியுடன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தற்போது 2100 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT