ADVERTISEMENT

சிதம்பரத்தில் திருமா மீண்டும் முன்னிலை!

10:22 PM May 23, 2019 | kalaimohan

ADVERTISEMENT

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் தற்போது முன்னிலையை பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

திமுக கூட்டணியுடன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தற்போது 3,043 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னடைவில் உள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT